இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஔ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். நான் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பு தமிழ் இசையமைப்பாளர்கள்.
இன்றைய எழுத்து – அ
பாடல் – அருள வேண்டும் தாயே
இயற்றியவர் – தண்டபாணி தேசிகர்
M.M. Dhandapani Desikar
M.M. Dhandapani Desikar

 

– தே.வி.
6994_10152075300709296_1436483850_n
Advertisements